சிலரை நினைக்க மறக்க தோன்றவில்லை
நினைக்கின்ற ஒவ்வொரு நொடிதுளியும்
நீர்த்துளியாய் வருகிறது
உன் நினைவு.......
உயிர் தந்த என் அய்யனே!!

என்றும் நினைவில்........
             உங்கள் விழுதுகள்.
மனைவி, மகன், மருமகள், பேரன், பேத்தி, மகள், மருமகன்.

எங்கள் மகிழ்ச்சி
உந்தன் சாந்தம்

Comments