பகல் கொள்ளை

தெய்வங்கள் துணையிருக்க  
காவலாளரின் பாதுகாப்பில்
பகல் கொள்ளை !
கோவிலில் தேங்காய் உடைக்க
ஐம்பது ரூபாயாம் !!
                            பெ.பாமா
                            04/06/2020

Comments