மனம் மாறுமா ?
சாதி மதம் மொழி சண்டைகளால்
சாதி மதம் மொழி சண்டைகளால்
துன்பப்படும் மனிதன் பலபேர்
அச்ச்சண்டையினை சந்தோசமாக
ரசிக்கும் சிலபேர்.......
மனிதா உனக்கு மனிதாபிமானம் உண்டா
காலங்கள் மாறினாலும் மனிதன்
மனம் மாறவில்லை
என்றுதான் மாறும்
பிரிவு
மலையிலிருந்து பிரிந்து வந்த
சிலைக்குத் தெரியும் அதன் துன்பம்...
மேகத்திலிருந்து பிரிந்து வந்த
மழைக்குத் தெரியும் அதன் துன்பம் ....
உறவுகளிருந்து பிரிந்து (வேறுநாடுக்கு) வந்த
மனிதனுக்குத் தெரியும் அதன் துயரம்...
பெ.பாமா
Comments
Post a Comment