வேதனை

முன் அனுபவமே தகுதி
என்று நிராகரித்துவிட்டால்
அவ்வேளையில் அவனு(ளு)க்கு
அனுபவம் எப்படிக் கிடைக்கும் ? 
                          பெ.பாமா
                         15/05/2020


Comments