Skip to main content
Search
Search This Blog
Balabamablogaaddress.blogspot.com
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
May 17, 2020
மீட்டர்வட்டி
காய்ச்சலுக்காக ......
வாங்கிய கடனை
உழைத்து உழைத்து கட்டியும்
உடல்தான் தேய்ந்தது
கடன் தீரவில்லை
இந்த மீட்டர் வட்டியால் .....
பெ.பாமா
17/05/2020
Comments
Comments
Post a Comment