இயல்பாக வருவது
வார்த்தைகளை எண்ணிக்கொண்டு கவிதை வருவதில்லை
எதையும் எதிர்பார்த்து காதல் வருவதில்லை
வியர்வைத்துளிகளை எண்ணி விவசாயம் செய்வதில்லை
விதைப்பதை எண்ணி விதைகள் முளைப்பதில்லை
மயில் ஆடுவதைக்கண்டு மழை வருவதில்லை
இவையெல்லாம் காலத்தின் சூழல்களினால் வருபவை
௧௬/௦௫/௨௦௨௦
Comments
Post a Comment