காதலைப்போற்று
மாலையாக வேண்டுமென்றால்
மலர்கள் ஒன்று சேர வேண்டும்
தனிப்பூவிற்கு மதிப்பில்லை......
மனங்கள் ஒன்றுபட வேண்டும்
வேற்றுமையற்ற சமூகம் உருவாக....
சார்பற்ற காதலைப்போற்று
சமூகம் சுமூகமாகும். பெ.பாமா
13/05/2020
Comments
Post a Comment