பிரிவு
மலையிலிருந்து பிரிந்து வந்த
சிலைக்குத்தான் தெரியும் அதன்
வலி...
மேகத்திலிருந்து பிரிந்து வந்த
மழைக்குத்தான் தெரியும் அதன் வலி....
உறவுகளிடமிருந்து பிரிந்து (வேறுநாடுக்கு)
வந்தவனுக்குத்தான் தெரியும் அதன் துயரம்...
பெ.பாமா
Comments
Post a Comment