மௌன வலி
 நீ பல்லாயிரம் முறை
பேசி பேசி கொள்ளும்
வலியை விட.......
பேசாமல் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
வலி அதிகம் தான்........
அன்பே!!
                             
                  பெ.பாமா
                     28/04/2020 

Comments